Wednesday, November 13, 2013

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம்
போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக
அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது
குறைவாகிவிட்டது.
:-
இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான்.
:-
அந்தவகையில் கணினியில் இருந்தவாறே
உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்குமேற்பட்ட
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE REDIOPLAYER.
:-
இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி
பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும்
வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை
பதிவு செய்ய வசதியும் உண்டு.ஆடியோ க்களை MP3 வடிவில்
பதிவு செய்யலாம் .
:-
FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை சேர்ச் செய்யும்
வசதி உண்டு.
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய
திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம்.
:-
1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில்
தருகிறது.
இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற
மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால்
செய்யல்லாம்.
:-
youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது.
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.
:-
தள முகவரி:

http://www.softpedia.com/progDownload/Readon-Free-Internet-TV-and-Radio-Online-Download-107573.html



http://www.eegarai.net/t93033-topic

1 comments:

  1. உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் - Software >>>>> Download Now

    >>>>> Download Full

    உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் - Software >>>>> Download LINK

    >>>>> Download Now

    உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் - Software >>>>> Download Full

    >>>>> Download LINK iK

    ReplyDelete