Sunday, August 11, 2013

கணனியில் வைரஸ் வராமல் தடுக்க உதவும் மென்பொருட்களின் தொகுப்பு

 http://www.dailynewstamil.com/search/label/Anti%20Virus%20Free

அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது.
வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருடப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கியமான தகவல்களும் அழிக்கப்படும்.
இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ் தடுப்பான்கள்[Anti-virus] மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரளவிற்கு வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும்.
இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மென்பொருட்களை வடிவமைக்கிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம்.
1. Microsoft Security Essentials
2. Bullguard
3. F-Secure
4. Kaspersky Lab
5. McAfee
6. Panda
7. Norton by Symantec
8. Trend Micro
9. Bitdefender Windows 8 Security
10. ESET NOD32 Antivirus

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி


 Kaspersky தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க விட்டுள்ளது, இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை போலவே இயங்கும்,


இந்த முயற்சியின் மூலம் கிடைத்த விடை, நாம் அந்த பரீட்சாத்த மென்பொருளை (Trial), எவளவு நாட்கள் வேண்டுமெண்றாலும்
பாவிக்கலாம்

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 29 நாட்களுக்கு ஒருமுறை தல 1 நிமிடம் வரை செலவு செய்ய வேண்டும்.

செய்முறை

*kaspersky இன் எந்த மென்பொருளயும் நீங்கள் வைத்திருக்கலாம், (Kaspersky IS, Kaspersky AV)

1. நீங்கள் பழய அனுமதி வைத்திருந்தால் (KEY FILE) அதை அழித்துவிடுங்கள்
2. Kaspersky ஐ open செய்து Enable Self-Defense ஐ Un-tick செய்யவும்.

Enable Self-Defense ஐ Un-tick செய்யும் முறை

1. Open the kaspersky
2. Go to “Settings” on the right hant top corner
3. you will prompt a box
4. in the box click the “option Button”
5. u can see in the right hand side ” Enable Self-Defens”
6. un-tick that

3. பின்னர் kaspersky ஐ exit செய்யவும்

Kaspersky Trial Resetter v1.8.0.0 Final REZMAN1984
4. kaspersky Trial Resetter v1.8.0 ஐ தள இறக்கம் செய்து உங்கள் கணனியின் முகதிரையில் வைத்துக்கொள்ளவும் (SAVE ON DESKTOP)
5. extract the file (password : kaspersky)
6. in the folder u can find kaspersky resetter.exe
7. run it
8. press “start”

9. ஒரு 30 நொடி (sec) பொறுங்கள்….. உங்களது Kaspersky மறுபடியும் செயற்பட்டு உங்களிடம் Activate செய்ய கேட்கும்…
அப்பொளுது “Activate Trial vertion” என்பதை அளுத்துங்கள்….

உங்களது மென்பொருள் 30 நாட்கள் பாவனக்கு தயாராகுவிடும்…

முக்கிய குறிப்பு :
1. trial resetter ஐ வேலை முடிந்தவுடன் அழித்துவிடவும் (delete the restetter but don’t delete the .rar file)
2. உங்களது Kaspersky trail இல் இயங்குகிறது எண்று சொல்லும்.. அதை நீங்கள் “Hide Message” இல் மறைத்து விடலாம்

29 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளவும்…. (29 நாள் தான் என்று கட்டாயம் இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்திலும்
செய்து கொள்ளலாம்)

இது Windows XP, Vista, 7, என்பவற்றில் பரீட்சித்து பார்க்கப்பட்டது
 

புதிய வகை வைரஸ் மென்பொருள்(antivires) அறிமுகம்..அத்துடன் ஒருவருடத்திற்கான சீரியல் இலக்கமும் இலவசம்

இணையப்பாவனையினூடாக பரவும் வைரஸ்கள், மல்வேர்கள் போன்றவற்றினை
கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அன்டி வரைஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான மென்பொருட்களில் Bitdefender Internet Security மென்பொருளும் சிறந்த செயற்பாடுடையதாகக் கருதப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில் இம்மென்பொருளிற்கான புதிய பதிப்பான Bitdefender Internet Security 2013 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருவருடத்திற்கான சீரியல் இலக்கமும் இலவசமாக தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இம்மென்பொருளை நிறுவுவதற்கு கணனி கொண்டிருக்கவேண்டிய தகைமைகள்.
1. Microsoft Windows XP,Vista, 7 அல்லது Windows 8 இயங்குதளம்
2. CPU: 800MHz processor
3. RAM: 1 GB
4. வன்றட்டில் 1.8 GB இடவசதி

தரவிறக்கச் சுட்டி

சீரியல் இலக்கம் – Q5YW7GP அல்லது 3NVQXKI
 

0 comments:

Post a Comment