Wednesday, November 13, 2013

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

1 comments
இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம்
போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக
அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது
குறைவாகிவிட்டது.
:-
இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான்.
:-
அந்தவகையில் கணினியில் இருந்தவாறே
உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்குமேற்பட்ட
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE REDIOPLAYER.
:-
இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி
பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும்
வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை
பதிவு செய்ய வசதியும் உண்டு.ஆடியோ க்களை MP3 வடிவில்
பதிவு செய்யலாம் .
:-
FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை சேர்ச் செய்யும்
வசதி உண்டு.
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய
திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம்.
:-
1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில்
தருகிறது.
இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற
மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால்
செய்யல்லாம்.
:-
youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது.
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.
:-
தள முகவரி:

http://www.softpedia.com/progDownload/Readon-Free-Internet-TV-and-Radio-Online-Download-107573.html



http://www.eegarai.net/t93033-topic

தொலைகாட்சி சானல்களை இலவசமாய் கண்டுகளிக்க புதிய சாப்ட்வேர்

0 comments
அனைத்து முக்கிய கட்டண தொலைகாட்சி அலைவரிசைகளையும் சிரமமின்றி அதுவும் இலவசமாக கண்டுகளிக்கும்வண்ணம் ஒரு மென்பொருள் வயர்லெஸ் டிவி குழுமத்தின் மூலம் அறிமுகம் செயப்பட்டுள்ளது.தற்போது குறிப்பிட்ட சானல்கள் மட்டும் தெரியும் வகையில் உள்ளது.இன்னும் சிலநாட்களில் ஐநூறுக்கும் அதிகமான சானல்களை கண்டுகளிக்க ஏர்பாடு செய்யப்படும்.ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள்.இதன் அருமை உங்களுக்கே புரியும்.

டவுன்லோட் லிங்க் : http://wirelesstv.in/download.htm

டவுன்லோட் லிங்க் : wirelesstv.in/download.htm


 Re: தொலைகாட்சி சானல்களை இலவசமாய் கண்டுகளிக்க புதிய சாப்ட்வேர்...


android போனில் நமது தமிழ் சேனல்களை பார்க்க கீழ் காணும் இணைய தொடர்பை பயன்படுத்தலாம். மேலும் பிளாஷ் சப்போர்ட் கொண்ட android போனில் மட்டுமே முடியும்

http://livetvchannelsfreein.net/tamiltv.html

சுமார் 60 க்கும் மேற்பட்ட தமிழ் சேனல்கள் உள்ளது

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

0 comments
இலவச மென்பொருள்...!
முற்றிலும் இலவச மென்பொருள்... !Free software..!
இப்படித்தான் நம்மோட KINGDOM OF கீழக்கரை தளத்துல அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பேன்..
ஏனென்றால் எல்லோரும் விரும்புவது இலவசத்தைதான்... பணம் போட்டு வாங்கிப் பயன்படுத்துகிற அளவுக்கு தொழில்முறை பயனாளர்கள் (Professional users) யாரும் நம்மில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்..
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்கள் மிகச்சிறந்த வேலைகளை செய்கின்றன. அதிக பட்ச வசதிகள் அதில் உண்டு.
பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களையே (Trial version software) கட்டண மென்பொருள்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.
கட்டண மென்பொருளாக மாற்றுவதற்கும் ஒரு சில வழிமுறைகள் இருக்கிறது. அம்மென்பொருள்களுக்கான Serial Number (Key) கிடைத்தால் அந்த மென்பொருள்களை முழுவதுமாக நாம் பயன்படுத்த முடியும்.
இதுவரைக்கும் நாம் Serial Number இல்லாமல் வெறும் Trail Software -ஐ மட்டும் நாம் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்திருப்போம். ட்ரையல்வெர்சன் மென்பொருளை நிறுவினால் அது அதிக பட்சமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும்.
அவ்வாறில்லாமல் அந்த Trail Version யே கட்டண மென்பொருளாக மாற்றிக்கொள்ள சில தளங்கள் மென்பொருளுக்கான Serial Number-கள் இலவசமாக வழங்குகிறது.அந்த சீரியல் எண்களைப் பயன்படுத்தி உங்களுடைய Trial Version மென்பொருளை கட்டண மென்பொருளாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.

மென்பொருள்களுக்கான Serial Number களைக் கொடுக்கும் ஒரு சில தளங்கள் உள்ளன. அதாவது சோதனைப் பதிப்பு மென்பொருள்களுக்கான சிரியல் எண்களை இலவசமாக கொடுத்து, அதை கட்டண மென்பொருள்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
இதற்கு உதவும் ஒரு சில தளங்கள்:

1. http://www.findserialnumber.com
2. http://www.serials.be
3. http://www.youserials.com
4. http://www.serials4u.com
5. http://serialnumber.in
6. http://www.cserial.com
7. http://www.egydown.com

நாம் கணினியில் பயன்படுத்தும் முக்கிய மென்பொருள்களுக்குரிய all Software serial numbers சீரியல் எண்களும் இத்தளங்களில் கிடைக்கும் எனபதே இத்தளங்களுக்குரிய சிறப்பு.
நீங்களும் உங்கள் Trial Version மென்பொருள்களுக்கான Serial Numbers இத்தளத்தின் வாயிலாக பெற்று, மென்பொருளை நிறுவி பயன்படுத்தி மகிழுங்கள்.

kingdomofklk.blogspot.com


http://www.eegarai.net/t94987-tial-version-software-serial-websites

Sunday, November 10, 2013

Mozilla addons

0 comments
https://addons.mozilla.org/en-US/firefox/addon/ie-view-lite/?src=+oftenusedwith



http://denaldrobert.blogspot.in/2013/03/blog-post_6448.html