http://www.dailynewstamil.com/2013/02/blog-post_778.html
பதிவுக்கு போகும் முன் இந்த பதிவு இந்தியாவில் உள்ள நபர்களுக்கு
அதிகமாக பயன்படாமல் இருந்தாலும் என்னை போல வெளிநாட்டில்
உள்ள நண்பர்களுக்கு மிகவும் பயன்படும் .
நேரடி தொலைக்கட்சிகள் இன்டர்நெட் வசதி உள்ள கணினியில் அல்லது
விலை உயர்ந்த மொபைல் போனில் ஈசியாக நேரடி டிவி பார்க்க முடியும்
அதற்கு இணையத்தில் நிறைய மென்பொருள் உள்ளது இலவசமாக
டவுன்லோட் செய்து பார்த்து கொள்ள முடியும் ஆனால் நம்மில் பெரும்பாலான
நண்பர்களிடம் இருப்பதோ சாதாரண நோக்கியா மொபைல் ,ஆனால் சாதாரண
நோக்கியா மொபைலில் ஈசியாக நேரடி தொலைகாட்சி பார்க்க முடியாது
ஆனால் சமிபத்தில் yupp மென்பொருள் வந்து உள்ளது
அதில் நேரடி தொலைக்காட்சி மிக துல்லியமாக பார்க்க முடியும்
(சுருக்கமாக சொல்ல போனால் நம்ம கேபிள் டிவியில் பார்ப்பதை போல
வாங்க பாஸ் டவுன்லோட் செய்து லைவ் டிவி பார்க்கலாம்
குறிப்பு :yupp மென்பொருள் நோக்கியா அப்பிலிகேசன் மட்டுமே வந்து உள்ளது
ஆகையால் நோக்கிய போனில் மட்டுமே டவுன்லோட் செய்து பார்க்க முடியும்
மாற்ற கம்பெனி மொபைல் போன் வைத்து உள்ளவர்கள் கூகிள் தேடலில்
yupp mobile software உங்கள் மொபைல் கம்பெனி பெயரை எழுது தேடி பார்த்து
டவுன்லோட் செய்து கொள்ளவும்
இந்த yupp மென்பொருளில் தற்போது தமிழ் தொலைக்காட்சி ராஜ் நியூஸ்
லைவ் மட்டுமே வந்து உள்ளது மற்றும் ஹிந்தி,அரபிக் ,இங்கிலீஷ் ,
மலையாளம் ,தெலுங்கு ,சில லைவ் தொலைக்காட்சி களும் உள்ளது
கிழே உள்ள புகை படம் என்னுடைய நோக்கியா e71 போனில் எடுத்த ஸ்க்ரீன்
சாட் புகைப்படம்
டவுன்லோட் செய்ய அல்லது மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள
முகவரியை கிளிக் செய்யவும்
http://store.ovi.com/content/202150
உதவிக்கு என்னுடைய நோக்கியா e71 யில் டவுன்லோட் செய்து எடுத்த
புகைப்படம் கிழே உள்ளதை பார்க்கவும்


சாதாரண மொபைலில் தமிழ் லைவ் டிவி பார்க்கலாம் வாங்க - Software >>>>> Download Now
ReplyDelete>>>>> Download Full
சாதாரண மொபைலில் தமிழ் லைவ் டிவி பார்க்கலாம் வாங்க - Software >>>>> Download LINK
>>>>> Download Now
சாதாரண மொபைலில் தமிழ் லைவ் டிவி பார்க்கலாம் வாங்க - Software >>>>> Download Full
>>>>> Download LINK ET